பின்னழகை மிச்சம் வைக்காமல் காட்டிய நடிகை ஆண்ட்ரியா..!! ஹாட் க்ளிக்ஸ்!!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா. இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஒரு ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது பத்து வயது முதலே பாட தொடங்கினார்.ஆண்ட்ரியா தனது கல்லூரி படிப்பை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் முடித்தார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.இவர் பிண்ணனி பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இவர் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அதைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து மங்காத்தா, அரண்மனை, தரமணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கமலுடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்திலும் மற்றும் தனுஷ் உடன் இணைந்து வடசென்னை படத்திலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் நடித்தார்.
தற்போது அரண்மனை 3, பிசாசு 2, வட்டம், கா, மளிகை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் படங்களிலும் அவ்வப்போது கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது
அவார்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் அந்த நிகழ்ச்சியில் தனது பின்னழகு முழுவதும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் வந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.