இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!

தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றது.அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை டெல்னா டேவிஸ்.இவர் 1995
 
இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!

தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றது.
அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை டெல்னா டேவிஸ்.இவர் 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கேரளாவில் ஒரு சில ஆண்டுகள் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!
இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!

தமிழ் சினிமாவில் விடியும்வரை பேசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதுவே இவரின் முதல் திரைப்படம்.பின்னர் இவர் மலையாளத்தில் யூ டூ புரூட்டஸ், ஹேப்பி வெட்டிங் போன்ற ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.பின்னர் கவுண்டமணி நடிப்பில் வெளியான 49ஓ படத்தில் கவுண்டமணியின் மகளாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!

பின்னர் நனையாத மழையே, ஆக்கம் போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் குரங்கு பொம்மை என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் இவர் மறுபடியும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் அன்பே வா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!
இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!

இவர் அன்பே வா சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இதன் மூலம் சீரியல் ஆரம்பித்து சில மாதங்களிலேயே இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.இவர் ஹாட்டான மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த குதிரைய ஓட்டியே ஆகணும் என்று எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த குதிரைய ஓட்டியே ஆகணும்..!! இளசுகளை வெறி ஏத்தும் அன்பே வா சீரியல் நடிகை!!

Click  தனது பூப்பு நன்னீராட்டு விழாவில் தன் தாயுடன் நடனமாடிய இளம் பெண் ! வைரலான வீடியோ !

Tags