தொடை அழகில் ரம்பாவை ஓவர் டேக் செய்யும் அன்பே வா சீரியல் நடிகை..!! கிளாமரான வீடியோ!!

வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள் ஆனால் தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு
 
தொடை அழகில் ரம்பாவை ஓவர் டேக் செய்யும் அன்பே வா சீரியல் நடிகை..!! கிளாமரான வீடியோ!!

வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள் ஆனால் தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வருகிறது.அந்த வகையில் சன் டிவியில் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை டெல்னா டேவிஸ்.

தொடை அழகில் ரம்பாவை ஓவர் டேக் செய்யும் அன்பே வா சீரியல் நடிகை..!! கிளாமரான வீடியோ!!

இவர் 1995 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.இவர் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் முடித்தார்.அதன்பிறகு பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எல்எல்பி படித்தார்.பின்னர் ஒரு வருடம் கேரளாவில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
பின்னர் விடியும்வரை பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொடை அழகில் ரம்பாவை ஓவர் டேக் செய்யும் அன்பே வா சீரியல் நடிகை..!! கிளாமரான வீடியோ!!

கவுண்டமணி நடிப்பில் வெளியான 49ஓ படத்தில் கவுண்டமணி மகளாக நடித்துள்ளார்.பின்னர் பட்ற, நனையாத மழையே, ஆக்கம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் யூ டூ புரூட்டஸ், ஹேப்பி வெட்டிங் போன்ற சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் தமிழில் குரங்கு பொம்மை படத்தில் நடித்திருக்கிறார்.

தொடை அழகில் ரம்பாவை ஓவர் டேக் செய்யும் அன்பே வா சீரியல் நடிகை..!! கிளாமரான வீடியோ!!
தொடை அழகில் ரம்பாவை ஓவர் டேக் செய்யும் அன்பே வா சீரியல் நடிகை..!! கிளாமரான வீடியோ!!

தற்போது மீண்டும் மாடலிங் செய்ய ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் தான் அன்பே வா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.சீரியல் ஆரம்பித்து சில மாதங்களிலேயே இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். நிஜத்தில் செம மாடர்ன் என்று தான் சொல்ல வேண்டும். இவரின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் க்ளாமர் வெடி.. என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Tags