சேலையில் தொப்புள் குழி தெரிய ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ஆனந்தி..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் நடிகை ஆனந்தி. இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னையில் மல்டி மீடியா துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவருக்கு மீடியாவின்
மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை
தேடி வந்தார்.

இவர் நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.
அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இவர் ஜோடி நம்பர் 1 சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலையும் வெற்றியை பெற்றார்.பின்னர் இவர் விஜய் டிவியில் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.இதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.


பின்னர் இவருக்கு தொலைக்காட்சியில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.இவர் விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் என பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து உள்ளார்.இழர கார்த்திகைப் பெண்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் மற்றும் கனா காணும் காலங்கள் போன்ற சீரியல்களில் நடித்தார். இதில் கனா காணும் காலங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் மானாட மயிலாட சீசன் 7 மற்றும் ஜோடி நம்பர் 1 சீசன் 6 கலந்து கொண்டார்.


இவர் தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது
நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார், இதனால் பட வாய்ப்பை பெறுவதற்காக போட்டோ ஷூட் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் தொப்புள் குழி தெரிய சில புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

