கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமானார் அம்மு அபிராமி.இந்ந படத்தில் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்திருந்தார்.கடந்த ஆண்டு இவர் நடித்த
 
கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமானார் அம்மு அபிராமி.இந்ந படத்தில் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்திருந்தார்.கடந்த ஆண்டு இவர் நடித்த ராட்சசன்‌ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.ராட்சசன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!
கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

அம்மு அபிராமி 2000 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அபிராமி. பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஆளோட செருப்ப காணோம், அசுரன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இவருக்கு அசுரன் படத்திற்காக சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்திற்காக பல விருதுகளை வென்றார்.

கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!
கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!
Ammu Abhirami latest pictures

அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு பேட்டரி என பெயரிடப்பட்டது.
இதுமட்டுமல்ல தெலுங்கில் FCUK என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அம்மு அபிராமி.இந்த திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எந்த படத்திலும் கவர்ச்சி காட்டாத அம்மு அபிராமி இந்த படத்தில் கவர்ச்சியை காட்டி நடித்துள்ளார்.

கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!
கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!
Ammu Abhirami photos

கடைசியாக தமிழில் நவரச என்ற வெப் சீரியலில் நடித்திருந்தார் அம்மு‌ அபிராமி. இதுவரை குடும்பப்பாங்கான படங்களில் நடித்து வந்த இவர் கவர்ச்சிக்கு ஓகே சொன்னதால் படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது.இவர் சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இதை பார்த்த ரசிகர்கள் கிளாமர்-ல பின்னி பெடல் எடுக்குறீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கிளாமரில் பின்னி பெடல் எடுக்கும் நடிகை அம்மு அபிராமி..!! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!
Ammu Abhirami

Tags