சொட்ட சொட்ட அறைகுறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட ஆலியா மானசா..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி” சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.ஆலியா தனது கல்லூரி படிப்பை
 
சொட்ட சொட்ட அறைகுறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட ஆலியா மானசா..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி” சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.ஆலியா தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.தனது 17 வயதில் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தார்.இவருக்கு சிறுவயதிலேயே நடனம் மீது ஆர்வம் இருந்ததால் டேன்ஸ் பயிற்சி பெற்றார்.

சொட்ட சொட்ட அறைகுறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட ஆலியா மானசா..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு “மானாட மயிலாட” ரியால்டி ஷோவில் கலந்து கொண்டார்.அதில் தனது டேன்ஸ் பார்ட்னர் மானஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.பின் “எண்ணை மட்டும் காதலி” என்ற ஷார்ட் பிலிமில் நடித்தார்.அதில் ஷார்ட் பிலிம் மூலம் சஞ்சீவை சந்தித்தார்.

இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
அந்த சீரியலில் நடிக்கும் போது தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு ஐலா எனும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

சொட்ட சொட்ட அறைகுறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட ஆலியா மானசா..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

பின்னர் ராஜா ராணி சீசன் 2 சீரியலுக்காக ஆலியா மானசா தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் இவருக்கு குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்து விட்டது.உடல் எடையை குறைப்பதற்காக கடினமான முயற்சி எடுத்து சிலிம்மாக மாறினார். தற்போது ராஜா ராணி சீசன் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை ஆல்யா மானசா நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் நடனத்திலும் மிகவும் ஆர்வம் கொண்டவர்.இந்நிலையில் ஆல்யா மானசா அறைகுறை ஆடையில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சொட்ட சொட்ட அறைகுறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட ஆலியா மானசா..!! வைரலாகும் புகைப்படங்கள்!!
Click  தேவதை போல அழகிய நடனம் ஆடிய சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி ! வெளியான வீடியோ

Tags