ஆலியா பட்டின் சூடு பறக்கும் போட்டோஷூட்!! அதை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஆலியா பட்.இவர் மார்ச் மாதம் 15 ஆம் தேதி 1993 ஆண்டு பிறந்தார்.தற்போது இவருக்கு 27 வயதாகும்.இவர்
 
ஆலியா பட்டின் சூடு பறக்கும் போட்டோஷூட்!! அதை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஆலியா பட்.இவர் மார்ச் மாதம் 15 ஆம் தேதி 1993 ஆண்டு பிறந்தார்.தற்போது இவருக்கு 27 வயதாகும்.இவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆனால் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற நடிகை.ஆலியா பட் ஒரு நடிகை மட்டும் கிடையாது இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.

ஆலியா பட்டின் சூடு பறக்கும் போட்டோஷூட்!! அதை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ஆலியா பட் 2012 ஆண்டு ஸ்டூடண்ட் ஆப் தீ இயர் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.பின் படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.இதுவரை இவர் நான்கு பிலிம்பேர் விருதுகளை வாங்கியுள்ளார்.அவர் 2014 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார் இதுமட்டுமல்ல ஃபோர்ப்ஸ் ஆசியாவில் 30 வயதுக்குட்பட்டோர் 30 பட்டியலில் இடம் பிடித்தார்.

ஆலியா பட்டின் சூடு பறக்கும் போட்டோஷூட்!! அதை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

ஆலியா பட் நடிக்கும் படங்கள் பெருமளவில் அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு இருக்கும்.இவரின் நடிப்பு திறமையால்
ஹம்ப்டி சர்மாகி துல்ஹானியா பத்ரிநாத்கி துல்ஹானியா மற்றும் சாலை நாடக நெடுஞ்சாலையில்  கடத்தப்பட்ட பலியாலாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றார்.

ஆலியா பட்டின் சூடு பறக்கும் போட்டோஷூட்!! அதை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

தற்போது ஊரடங்கின் காரணமாக வீட்டிலே இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.அவரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆலியா பட்டின் சூடு பறக்கும் போட்டோஷூட்!! அதை வர்ணிக்கும் ரசிகர்கள்!!

Tags