வெறும் உள்ளாடை வுடன் முன்னழகை காட்டும் துப்பாக்கி பட நடிகை அக்சரா கவுடா..!! ஹாட் ஃபிக்ஸ்!!

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை அக்சரா கவுடா.இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார்.இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் தனியார் கல்லூரியில் முடித்தார். இவர் முதன் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

இவர் 2011 ஆம் ஆண்டு உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் வணிக ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்ற பெறவில்லை.பின்னர் இவர் துப்பாக்கி படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் ஓரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார்.இதில் காஜல் அகர்வால் விஜய்யிடம் கவர்ச்சி படங்களில் நடிக்கும் பெண் என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் இவர் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.பின்னர் தமிழில்
ஆரம்பம், போகன், இரும்புத்திரை, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மாயவன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.


சமீபத்தில் சிவா நடிப்பில் வெளியான இடியட் படத்தில் நடித்திருந்தார்.பின்னர்
தி வாரியர் மற்றும் சூர்ப்பனகை போன்ற ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்நிலையில் தற்போது ப்ரா மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை காட்டி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
