என்ன மேடம் உள்ள அப்படியே தெரியுது..!! ஹாட் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!!
ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.ஆனால் ஐஸ்வர்யா ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார்.
இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் முடித்தார்.பின் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் தீயா வேலை செய்யணும் குமாரு படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தமிழ் படம் 2” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து
பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது தமிழில் வேகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது தனது உடல் அழகு தெரியும் படி இறுக்கமாக உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.