இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!! க வர் ச் சியான உடையில் ஹாட்ஸ் கொடுத்த நடிகை தபு!!

தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தபு. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1971
 
இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!! க வர் ச் சியான உடையில் ஹாட்ஸ் கொடுத்த நடிகை தபு!!

தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தபு. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1971 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளி படிப்பை ஹைதிராபாத்தின் புனித அன்ஸ் பள்ளியில் முடித்தார்.பின் இவரது குடும்பம் மும்பைக்கு குடியேறியது. அங்கு இவர் கல்லூரி படிப்பை முடித்தார்.

இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!! க வர் ச் சியான உடையில் ஹாட்ஸ் கொடுத்த நடிகை தபு!!

இவர் 1991 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை தபு.பின்னர் தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமாகி இருவர், தாயின் மணிக்கொடி போன்ற படங்களில் நடித்து வந்தார்.தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.

இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!! க வர் ச் சியான உடையில் ஹாட்ஸ் கொடுத்த நடிகை தபு!!

நடிகர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். பின்னர் சினேகிதியே, டேவிட் ஆகிய படங்களில் நடித்தார் நடிகை தபு. மேலும் இவர் நடித்த காலங்களில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.90 களில் நாகார்ஜுனாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தனர்.இவர் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!! க வர் ச் சியான உடையில் ஹாட்ஸ் கொடுத்த நடிகை தபு!!
இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!! க வர் ச் சியான உடையில் ஹாட்ஸ் கொடுத்த நடிகை தபு!!

பிறகு 12 வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கில் அலா வைகுந்தபுரம்லோ திரைப்படத்தில் நடித்தார். மேலும் பாலிவுட் திரையுலகில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷுட் ஒன்றை நடத்தி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே..!! க வர் ச் சியான உடையில் ஹாட்ஸ் கொடுத்த நடிகை தபு!!

Tags