கால தூக்கி போட்டு சும்மா கின்னுன்னு இருக்கீங்க.!! டைட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை சுரபி!!

நடிகை சுரபி 2013 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1993 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவர்
பள்ளிப்படிப்பை முடித்து விட்டுஸதனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.


இவருக்கு 2013 ஆம் ஆண்டு இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் தனதுசிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதில் குடும்ப பெண்ணாக நடித்து மக்களிடையே நல்ல பெயரை பெற்றார்.


இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பீருவ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.இவர் தமிழில் ஜீவா, அட்டேக் போன்ற சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார்.இவர்
ஜெயுடன் இணைந்து புகழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.


இவர் தெலுங்கில் பீமாவரம் மற்றும் பெயரிடாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வருகிறார். இந்நிலையில் தற்போது டைட்டான உடையில் உடல் அழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
