ப்பா இப்படி இழுக்குதே..!! முன்னழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோனா..!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் அறிமுகமானார்நடிகை சோனா ஹைடன். இவர் 1979 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர்
 
ப்பா இப்படி இழுக்குதே..!! முன்னழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோனா..!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் அறிமுகமானார்
நடிகை சோனா ஹைடன். இவர் 1979 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர் பேஷன் டிசைனிங் அட்வான்ஸ் படிப்பை மதுரை காமராஜ் கல்லூரியில் படித்தார்.பின்னர் தென்னிந்திய அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

ப்பா இப்படி இழுக்குதே..!! முன்னழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோனா..!!

பின்னர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் தமிழில் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து தமிழில் ஹாஜகான், மிருகம், கேள்விக்குறி, சிலப்பதிகாரம், குசேலன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.ஆனால் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்க வில்லை.பின்னர் பத்து பத்து படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இதன் மூலம் தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியாக நடித்தார்.

ப்பா இப்படி இழுக்குதே..!! முன்னழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோனா..!!

இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாள போன்ற பல மொழி படங்களில் நடித்து வந்தார்.இவர் மலையாள படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார். இதனால் இவர் படங்களில் கவர்ச்சியான காட்சிகளுக்கு மட்டும் கமிட் செய்யப் பட்டார்.இந்த கவர்ச்சியான படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார் நடிகை சோனா.தமிழில் கடைசியாக பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார்.

ப்பா இப்படி இழுக்குதே..!! முன்னழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோனா..!!

பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சீரியல்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். தற்போது அவதார வேட்டை படத்திலும் நடித்து வருகிறாராம். இந்நிலையில் இவர்
சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவரின் முன்னழகு தெரிய சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ப்பா இப்படி இழுக்குதே..!! முன்னழகை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சோனா..!!

Tags