கடற்கரை மணலே சூடாகிடும் போல..!! நடிகை சஞ்சனா கொடுத்த ஹாட் போஸ் வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகை சஞ்சனா சாரதி துப்பாக்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இந்த படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க விஜய், காஜல் அகர்வால் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் விஜயின் இரண்டு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார் சஞ்சனா.இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் விஜய்யை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.


சஞ்சனா 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே டேன்ஸ் மீது ஆர்வம் கொண்டவர்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள கல்லூரியில் முடித்தார். பின்னர் இவர் ஹாங்காங்கில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதுமட்டுமல்ல இவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் குறும்படங்களில் நடித்து வந்துள்ளார்.


தமிழ் சினிமாவில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சஞ்சனா சாரதி.
பின்னர் இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர்
சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தில் தங்கையாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் என்றென்றும் புன்னகை படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் கடைசியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஃபிங்கர் ட்ப் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். யூடுப் நடிகர் ஹரி பாஸ்கர் ஜோடியாக நினைவோ ஒரு பறவை படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் வாய்ப்புகளை தேடி வருகிறார். தற்போது இவர் கடற்கரையில் அமர்ந்த படி குட்டியான உடையில் சில போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

