டைட்டான பிகினியில் அழகை எடுத்து காட்டும் நடிகை..!! ஜொல்லு விடும் இளசுகள்!!

நேஹா சர்மா 2007 ஆம் ஆண்டு சிருதா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
இவர் 1987 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் பிறந்தார்.
பின்னர் தேசிய ஆடை வடிவமைப்பாளர் தொழில்நுட்பக் கல்லூரியில் (NIFT) ஆடை வடிவமைப்பாளராக பட்டம் பெற்றார்.
இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் மோஹித் சூரியின் க்ரூக் திரைப்படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமானார்.இவருக்கு எந்தவிதமான திரைத்துறை பின்புலமும் இல்லாதவர் ஆனால் இந்த படத்தின் மூலம் இவரின் நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.இதைத்தொடர்ந்து ஜெயந்தபி கி லவ் ஸ்டோரி,யங்கிஸ்தான்,யாம்லா பெக்லா தீவானா 2 போன்ற பல இந்தி படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் 2017 ஆம் ஆண்டு வெளியான சோலோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நேஹா சர்மா.இந்த படம் தமிழகத்தில் குறிப்பிட்ட தேதியில் வெளிவரவில்லை.பின்னர் திரைப்படம் வெளியானது.இந்த படத்தின் மலையாள உருவாக்கத்திலும் நேகா சர்மா தமிழ் பேசும் பெண்ணாக நடித்திருந்தார்.நேஹா
சர்மா வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


நடிகை நேஹா ஷர்மா திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் நேஹாவுக்கு 12 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது ஒரு வெள்ளை நிற இறுக்கமான உடையில் பிகினியில் தனது ஃபிட்டான உருவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

