கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை நபா நடேஷ் தெலுங்கில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர்2015 ஆம் ஆண்டு வஜ்ராக்யா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில்அறிமுகமானார்.இந்த திரைப்படம் பெரிய அளவில்
 
கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல  தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை நபா நடேஷ் தெலுங்கில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர்
2015 ஆம் ஆண்டு வஜ்ராக்யா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில்
அறிமுகமானார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு லீ மற்றும் சகேபா போன்ற சில கன்னட படங்களில் நடித்திருந்தார்.இந்த படங்களும் இவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை.இதனால் இவர் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.

கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல  தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!
கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல  தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!

இவர் 1995 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சிரிங்கேரியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை சிரிங்கேரியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பை என்.எம்.ஏ எம் உடிபி கல்லூரியில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
பின்னர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.இவர் மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல  தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!
கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல  தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!

நபா நடேஷ் 2018 ஆம் ஆண்டு நன்னு தோச்சுகுண்டுவதே என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் இவர் தெலுங்கில் பல ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்கிய ஜகன்பூரி இயக்கத்தில் ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தின் மூலம் பிரபலமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் டிஸ்கோ ராஜா, சோலோ ப்ரதுகே சோ பெட்டர்,அல்லுடு அதர்ஸ் போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல  தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!

இவர் தெலுங்கில் கடைசியாக மேஸ்ட்ரோ
என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் சமூக வலைதளங்களில் சில‌ கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் பட வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். தற்போது கட்டழகை கச்சிதமாக காட்டும் உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல  தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!
கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல  தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!
Click  அழகிய பாடலுக்கு பெண்கள் ஆடிய நடனம் ! 20 லட்சம் பேர் பார்த்து ரசித்த நடனம் ! மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் !

Tags