ஒரிஜினல் நாட்டு கட்டை- நீச்சல் உடையில் சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய நடிகை நக்மாவின் புகைப்படங்கள்!!

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் படத்தின் மூலம் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நக்மா.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.நக்மா
 
ஒரிஜினல் நாட்டு கட்டை- நீச்சல் உடையில் சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய நடிகை நக்மாவின் புகைப்படங்கள்!!

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் படத்தின் மூலம் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நக்மா.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.நக்மா 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்து விட்டு பின் திரைத்துறையில் நுழைந்தார்.

ஒரிஜினல் நாட்டு கட்டை- நீச்சல் உடையில் சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய நடிகை நக்மாவின் புகைப்படங்கள்!!

தமிழில் காதலன் திரைப்படம் ஹிட் ஆனதை அடுத்து இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நக்மாவிற்கு சினிமாவில் தவிர்க்கமுடியாத மெகா ஹிட் அடித்து வசூலிலும் மிரட்டியது. பாட்ஷா திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருந்து வருகிறது.

ஒரிஜினல் நாட்டு கட்டை- நீச்சல் உடையில் சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய நடிகை நக்மாவின் புகைப்படங்கள்!!

இதைத்தொடர்ந்து தமிழில் மேட்டுக்குடி, பிஸ்தா, ஜானகிராமன், லவ் போர்ட்ஸ், அரவிந்தன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார் நக்மா.இவர் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான தீனா மற்றும் சிட்டிசன் படங்களில் சிறப்பு தோற்றத்தில்
நடித்திருந்தார்.பின்னர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ்  கட்சியில் உ.பி மாநிலத்தில் போட்டியிட்டார்்

ஒரிஜினல் நாட்டு கட்டை- நீச்சல் உடையில் சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய நடிகை நக்மாவின் புகைப்படங்கள்!!

இவர் தமிழில் மட்டுமல்ல இந்தி,தெலுங்கு,  கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூபஞ்சாபி, மராத்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இவருக்கு 46 வயதாகும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் தன்னுடைய இளம் வயதில் சில்க் ஸ்மிதாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் காட்டியுள்ளார்.அந்த வகையில் இளம் வயதில் நீச்சல் உடையில் எடுத்த சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tags