குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காம்னா..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி பின் சினிமாவில் இருந்து காணாமல் போவார்கள். அதில் ஒருவர் தான் நடிகை காம்னா. இவர் “இதயதிருடன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு “பிரேமிகுளு” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இதையடுத்து தமிழில் இதயதிருடன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படத்தின் மூலம் மக்களிடையே ஃபேமஸ் ஆனார்.பிறகு “மச்சகாரன்” என்ற படத்தில் நடித்திருந்தார்.பின் உகடி படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து தமிழில் ராஜாதி ராஜா, காசேதா கடவுளடா போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார்.பின் தமிழ் படங்களில் நடிக்காமல் எங்கே போனார் என்றே தெரியவில்லை. இவர் சூரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளதாம். பிறகு தாயானதால் நடிப்பை விட்டு விலகி இருந்தார்.

தற்போது இவர் தெலுங்கு படங்களில் மட்டும் தலையை காட்டி வருகிறார். மேலும் ஒரு சில கன்னட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சூடான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்டி இருங்கிங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.