படகில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான “காலா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹூமா குரேஷி. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர்
 
படகில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான “காலா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹூமா குரேஷி. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் 1986 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று  பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நாடகத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் திரைப்பட நடிகை நேர்காணலுக்காக மும்பை சென்றார். ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட்  நிறுவனத்தில் இரு ஆண்டுகள் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இவர் சாம்சங் விளம்பரத்தில் நடிக்கும் போது இவரின் திறமையை பார்த்து அனுராக் காஷ்யப்  தனது தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படத்திற்காக இவரை ஒப்பந்தம் செய்தார்.

படகில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

இவரின் முதல் திரைப்படம் “கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்”. இந்த படம் இரு பாகங்களாக வெளியானது .இந்த திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இதையடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

படகில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

இதையடுத்து தமிழில் காலா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவர் தமிழில் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கோலிவுட்டிலும் கவனிக்கதக்க நடிகையாகி உள்ளார்.

படகில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

இவர் காலா படத்தில் ஹோம்லியான பெண்ணாக நடித்திருந்தார்.ஆனால் இவர் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாக வளம் வருகிறார். இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படகில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்த காலா பட நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள் !!
Click  குக்கு வித் கோமாளி பவித்ரா போட்ட செம குத்தாட்டம் ! 15 லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ !

Tags