கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை காயத்ரி சங்கர்.இந்த படத்தில் வரும்
 
தமிழ் சினிமாவில் ‌நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை காயத்ரி சங்கர்.இந்த படத்தில் வரும் ப்பா யார்ரா இந்த பொண்ணு மேக்கப் போட்டு பேய் மாறி என்ற டைலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் காயத்ரிக்கு சினிமாவில் முக்கிய படமாக அமைந்தது.

கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!
கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!

காயத்ரி 1993 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தனது 19 ஆவது வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டார்.காயத்ரி 2012 ஆம் ஆண்டு 8 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் வெற்றி படமாக அமைந்தது.அதன்பின்னர், இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!
கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!

இவர் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், மீண்டும் 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் நடித்தார்.அமேசான் பிரைம் வெளியான வெள்ள ராஜா என்ற வெப் சீரிஸில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் இவர் சீதக்காதி என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து அதிக படங்களில் நடித்துள்ளார் .

கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!
கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!

தற்போது சீனு இராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து முடித்துள்ளார்
காயத்ரி.இதுமட்டுமல்ல டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும், பகீரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் நா தான் கேஸ் கொடு படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியான வருகிறார்.இந்நிலையில் தற்போது கைகளை தூக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!
கைகளை தூக்கி அந்த இடமெல்லாம் தெரிய கிளாமர் போஸ் கொடுத்த நடிகை காயத்ரி..!!
Click  சிறு மேலாடையில் ஹாட் போஸ் கொடுக்கும் இளம் நடிகை அனு இம்மானுவேல் !! கிரங்கும் ரசிகர்கள் புகைப்படங்கள் உள்ளே!!

Tags