மாடர்ன் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! ஹாட் போட்டோ ஷூட்!!

இயக்குனர் மற்றும் நடிகருமான கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து +2 என்ற படத்தின் மூலம் சாந்தினி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதில் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.ஆனால் அந்த
 
மாடர்ன் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! ஹாட் போட்டோ ஷூட்!!

இயக்குனர் மற்றும் நடிகருமான கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து +2 என்ற படத்தின் மூலம் சாந்தினி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதில் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஆனால் அந்த படம் விமர்சனம் ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறவில்லை.இதனால் இவர் தெலுங்கு திரையுலகில் நடித்து வந்தார்.

மாடர்ன் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! ஹாட் போட்டோ ஷூட்!!

சாந்தினி 1992 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் பிறந்தார்.இவர்
சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை முடித்தார். இவர் தனது 17 வயதில் மிஸ் சென்னை போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். பின்னர் இவர் 2009 ஆம் ஆண்டு சில
டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானார்.

மாடர்ன் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! ஹாட் போட்டோ ஷூட்!!

தமிழில் சித்து +2 படத்திற்கு பிறகு நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்து தமிழில் மீண்டும் அறிமுகமானார்.பின்னர்
தெலுங்கு திரைத்துரையில் பல படங்கள் நடித்து புகழ்பெற்றார்.தமிழில் மன்னர் வகையறா, பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்து வந்தார்.சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.விஜய் டிவியில் தாழம்பூ சீரியலில் நடித்து வந்தார்

மாடர்ன் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! ஹாட் போட்டோ ஷூட்!!
மாடர்ன் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! ஹாட் போட்டோ ஷூட்!!
Tamil Actress Chandini Tamilarasan

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா சீரியலில் நடிக்க வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அடிக்கடி கவர்ச்சியான டேன்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

மாடர்ன் உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை சாந்தினி..!! ஹாட் போட்டோ ஷூட்!!

Tags