வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்நடிகை அனுயா பகவத்.அந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று
 
வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்
நடிகை அனுயா பகவத்.அந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அனுயா.இவர் முதன்முதலில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க

இவர் 1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தார்.இவர் டெலிவிஷன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் படித்து முடித்தார். பின் மாடலிங் மற்றும் நடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.மகேக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழில் மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம் போன்ற படங்களில் நடித்தார்.இவர் முன்னணி நடிகையாக  வலம் வருவார் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க
வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதிலும் இரண்டாம் வாரத்தில் வெளியேறி விட்டார்.இவர் தமிழில் கடைசியாக நண்பன் படத்தில் ஹீரோயினுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.ஆனால் ஏன் என்று தெரியவில்லை அதற்கு பிறகு  பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக  இருந்து வருகிறார்.அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது நைட்டியில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க
வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க

உடல் எடையை குறைத்து தற்போது இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் . இப்போது இவருக்கு 32 வயது  ஆனதால் பட வாய்ப்புகள் பெரிதாக எதுவும் வருவதில்லை . இருந்தாலும் இவரை இன்ஸ்டா கிராமில் 1.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர் .

வேற லெவல் ஹாட் !! அனுயா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!! மிஸ் பண்ணாதீங்க
Click  யம்மாடியோவ்.. இப்படி ஒரு உடம்பா..!!ஸ்லீவ்லெஸ் உடையில் நடிகை மியா ஜார்ஜ்!!

Tags