கொஞ்சம் தூக்கலாதா இருக்குமோ..!!கிளாமரில் தெறிக்கவிடும் மலையாள இளம் நடிகை!!

மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளியான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்திருந்தார் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன்.இந்த படத்தில்
லிச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இந்த படத்திற்கு பிறகு இவரை எல்லோரும் லிச்சி என்று அழைத்தனர்.
இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.


இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில்
உள்ள பாலக்காட்டில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு இவர்
எர்ணாகுளம் கல்லூரியில் நர்சிங் படிப்பை முடித்தார்.இவர் செவிலியராக பணியாற்றி வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவருக்கு அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.


பின்னர் அய்யப்பனும் கோஷியும், சச்சின் , மதுரராஜா போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.ரேஷ்மா ராஜன் மதுர ராஜா படத்தில் மஹிமா நம்பியார், பூர்ணா, அனுஸ்ரீ என நான்கு நடிகைகளில் ஒருவராக நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் மலையாள படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அடுத்ததாக திரிமாலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது பைக்கில் அமர்ந்தபடி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பின்னால் அது தூக்கலாகத் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ரேஷ்மாவா இது என வாயை பிளந்து வருகின்றனர்.

