நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்..!! யாரெல்லாம் ஜூம் பண்ணி பாத்திங்க?? எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான “கற்றது தமிழ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.இந்த படத்தில் ஜீவா க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தமிழ் படங்கள் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அஞ்சலி 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ரசோலில்
பகுதியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார். பின்னர் சென்னையில் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.இவர் கணிதத்தில் பட்டம் பெற்றார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு குறும்படங்களில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். பின் 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்தற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருதை பெற்றார்.2010 ஆம் ஆண்டு அங்காடித் தெரு என்ற படத்தில் நடித்தார்.இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

இந்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்தார். பின்னர் எங்கேயும் எப்போதும், இறைவி,
கலகலப்பு, அரவான் போன்ற பல படங்களில் நடித்தார்.பின்னர் தன் சொந்த பிரச்சனைகளால் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். நீண்ட கால இடைவேளைக்கு பிறகு மீண்டும் பலூன் திரைப்படத்தில் நடித்தார்.இவர் பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து விட்டார்.

இவர் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகு இலை மறை காய் மறையாக தெரிவது போன்ற உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
