விஜய் குடும்பத்திற்கு சம்மந்தி ஆன அதர்வா குடும்பம் ! நடந்துமுடிந்த திருமணம் ! வெளியான புகைப்படங்கள் !

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம்வந்தவர் நடிகர் முரளி . கடந்த 2010 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென முரளி உயிரிழந்த நிலையில் . அவரது
 
விஜய் குடும்பத்திற்கு சம்மந்தி ஆன அதர்வா குடும்பம் ! நடந்துமுடிந்த திருமணம் ! வெளியான புகைப்படங்கள் !

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம்வந்தவர் நடிகர் முரளி . கடந்த 2010 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென முரளி உயிரிழந்த நிலையில் . அவரது மகன் அதர்வா தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக கலக்கி வருகிறார் . நடிகர் முரளிக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் அதர்வா , இளைய மகன் ஆகாஷ் .

ஆகாஷ் வெளிநாட்டில் படித்துவந்த நிலையில் அவருக்கும் தளபதி விஜயின் மாமாவும் மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது . இருவரும் தங்களது காதலை வீட்டில் சொல்ல இருவரும் வேறு வேறு மதம் என்பதால் முதலில் மறுத்தவர்கள் பின்னர் ஒப்புக்கொண்டனர் .

விஜய் குடும்பத்திற்கு சம்மந்தி ஆன அதர்வா குடும்பம் ! நடந்துமுடிந்த திருமணம் ! வெளியான புகைப்படங்கள் !

இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கடந்த 24 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது . இதில் இரு வீட்டாரின் முக்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர் . அந்த புகைப்படங்கள் இப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது

விஜய் குடும்பத்திற்கு சம்மந்தி ஆன அதர்வா குடும்பம் ! நடந்துமுடிந்த திருமணம் ! வெளியான புகைப்படங்கள் !

Pic 2

Pic 3

pic 4 Thalapathi Vijay

விஜய் குடும்பத்திற்கு சம்மந்தி ஆன அதர்வா குடும்பம் ! நடந்துமுடிந்த திருமணம் ! வெளியான புகைப்படங்கள் !

திருமணம் முடிந்து காரில் கிளம்பும் அதர்வா

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  இடுப்பை காட்டி ஹாட்டான வீடியோவை வெளியிட்ட அஜித் பட நடிகை பார்வதி நாயர்..!!

Tags