தல அஜித்தின் அப்பா அம்மா இவர்கள் தான ? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! அஜித்தின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் பற்றிய முழு விவரம் ,புகைப்படம்

தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து தனது உழைப்பால் உயர்ந்து . தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் இவர் . இவரை தல என்ற
 
தல அஜித்தின் அப்பா அம்மா இவர்கள் தான ? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! அஜித்தின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் பற்றிய முழு விவரம் ,புகைப்படம்

தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து தனது உழைப்பால் உயர்ந்து . தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் இவர் . இவரை தல என்ற ரசிகர்கள் அன்புடன் அழைப்பார்கள் . ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் அறிமுகமான இவர் தமிழ் திரையுலகில் நுழைந்து இன்று உச்சத்தில் உள்ளார் .

தல அஜித்தின் அப்பா அம்மா இவர்கள் தான ? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! அஜித்தின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் பற்றிய முழு விவரம் ,புகைப்படம்

1971 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார் அஜித் குமார் . இவருக்கு அனுப்ப குமார் என்ற அண்ணனும் , அணில் குமார் என்ற தம்பியும் உள்ளார்

தல அஜித்தின் அப்பா அம்மா இவர்கள் தான ? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! அஜித்தின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் பற்றிய முழு விவரம் ,புகைப்படம்

அண்ணன் அனுப்ப குமார் அமெரிக்காவின் நியூயார்க்கில் பங்குச்சந்தை வணிகராக பணிபுரிகிறார் . தம்பி அணில் குமார் சியச்சலில் உள்ளார் . தல அஜித் படிப்பில் சுமார் தான் அதனால் உயர்கல்வியை தொடராமலேயே மெக்கானிக் ஷெட்டில் வேலைக்கு சேர்ந்தார் அங்கு இவருக்கு கார்,பைக் மீது ஈர்ப்பு வரவே கார் , பைக் ரேஸ் களில் பங்கேற்றார் . இது தான் தனது எதிர்காலம் என்றிருந்த அவருக்கு . ரேஸ் களில் பங்கேற்க பணம் தேவைப்பட்டதால் சிறு சிறு விளமபரங்களில் நடிக்க துவங்கினார் . அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தெலுங்கு சினிமாவிலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது அதிலும் பல சிரமங்களை அனுபவித்து படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் அமராவதி என்ற படத்தில்199்1ஆண்டு அறிமுகமானார் .

தல அஜித்தின் அப்பா அம்மா இவர்கள் தான ? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! அஜித்தின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் பற்றிய முழு விவரம் ,புகைப்படம்

அதன்பின் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது அதனால் பாசமலர் , பவித்ரா , ராஜாவின் பார்வையிலே போன்ற பல படங்களை நடித்தார் அதில் 199்5ஆண்டு அஜித் நடித்த ஆசை திரைப்படம் நல்ல வெற்றிடயை பெற்று இவருக்கு வளர்ந்துவரும் நடிகர் என்ற விருதை பெற்று தந்தது . அதன் பின் இதுவரை60படங்களை நடித்துள்ள இவர் படிப்படியாக உயர்ந்து இப்போது உச்சத்தில் உள்ளார் .

தல அஜித்தின் அப்பா அம்மா இவர்கள் தான ? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! அஜித்தின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் பற்றிய முழு விவரம் ,புகைப்படம்

தல அஜித் குமார் தமிழி சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருந்தாலும் இவரின் பெற்றோர்களை பெரும்பாலானோர் பார்த்ததில்லை . இந்நிலையில் தான் அஜித்தின்தாய் மட்டும் தனத்தையி படங்கள் இப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது

Tags