குதிரையுடன் போஸ்!! செம்ம ஹாட் புகைப்படங்கள் வெளியிட்டுஇளசுகளின் சூட்டை கிளப்பும் பிரபல தெலுங்கு இளம் நடிகை!!

தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை ஃபரியா அப்துல்லா.இவர் தெலுங்கில் வெளியான ஜாதி ரத்னாலு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்த திரைப்படம் நகைச்சுவை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.


இவர் 1998 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.ஃபரியா அப்துல்லா தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு ஹைதராபாத் கல்லூரியில் இளங்கலை துறையில் பட்டம் பெற்றார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவர் ஹைதராபாத்தில் நடந்த மாடல் அழகி போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றார்.


பின்னர் இவர் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவர் ஜாதி ரத்னாலு படத்தில் தனது
நடிப்பு திறமையை வெளிப்படுத்திருந்தார். அதுவுமில்லாமல் நீதிமன்ற காட்சிகளில் தனது வலுவான நடிப்பை திறமையை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இந்த படத்தை பார்த்த அனைவரும் இவரை பாராட்டினர். இதைத்தொடர்ந்து தற்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் ஃபரியா அப்துல்லா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ஒரு சிறிய கறுப்பு உடையில் தன்னுடைய அழகுகளை மூடி, தன்னுடைய தொடையழகு முழுசாக தெரியும் படி கருப்பு குதிரைக்கு அருகே நின்று போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இதுல எது குதிரைனு தெரியலையே வர்ணித்து வருகிறார்கள்.

