96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது ! மாடன் உடையில் போட்ட குத்தாட்டம் வைரலானா வீடியோ !

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்.இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் தான்
 
96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது ! மாடன் உடையில் போட்ட குத்தாட்டம் வைரலானா வீடியோ !

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்.இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் தான் கௌரி.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு பின் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது ! மாடன் உடையில் போட்ட குத்தாட்டம் வைரலானா வீடியோ !

96 திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.அந்த த்ரிஷா பள்ளி பருவ இளமை தோற்றத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார்.இந்த படம் வெளியான போது ராம்,ஜானு ஜோடிதான் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவானார்கள்.

கௌரி கிஷன் “மார்கம் களி” திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கால் எடுத்து வைத்தார். இதையடுத்து “அனுகிரஹித்தன்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடித்துள்ளார்.இதே போல தமிழில் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார் கௌரி கிஷன்

96 படத்தில் நடித்த குட்டி ஜானுவா இது ! மாடன் உடையில் போட்ட குத்தாட்டம் வைரலானா வீடியோ !

தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் இவர் மாடன் உடையில் போட்ட குத்தாட்டம் ராசிகர்கிலிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்

Click  ஒரு நாளைக்கு ஒரு தடவதான்..? வி ஜே அஞ்சனா ரங்கன் வெளியிட்ட போட்டோ கமன்ட் செய்த நெட்டிடன்!

Tags