100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!

நடிகை கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த வரலாறு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார்.இவர் நடிகர் பிரசன்னா ஹீரோவாக நடித்த 5 ஸ்டார் படத்தின்
 
100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!

நடிகை கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த வரலாறு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார்.இவர் நடிகர் பிரசன்னா ஹீரோவாக நடித்த 5 ஸ்டார் படத்தின் மூலம் கதாநாயகியாக தனது தமிழ் திரையுலக பயணத்தை தொடங்கினார்.
நடிகை கனிகா.இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!
100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!
Actress Kanika

கனிகா 1982 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். இவர் TVS மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். இவருக்கு 1999 தமிழ் நாட்டின் சிறந்த படிப்பாளிக்கான விருது வழங்கப்பட்டது. பின்னர் இவர் ராஜஸ்தானில் உள்ள பிலானியில் BITS என்ற கல்லூரியில் படித்து முடித்தார்.
இவர் மிஸ்ஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டார். இதன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!
100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!
kanika Instagram

பின்னர் தமிழில் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.இவர் பல மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியவில்லை.

100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!
Actress Kanika Age

தற்போது நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா, விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இறுக்கமான டாப்ஸ், ஜீன்ஸ் அணிந்து முன்னழகு, பின்னழகு தெரிய வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் 100 ஏக்கர் Glamour தோப்பு..
என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!
100 ஏக்கர் க்ளாமர் தோப்பு டா இது..!! முன்னழகில் இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை கனிகா!!
actress kanika instagram
Click  பொங்கல் விழாவில் இளம் பெண் போட்ட செம்ம நடனம் !! ராத்திரி நேரத்து பூஜையில் பாடலுக்கு நடனம் !!

Tags