ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

நடிகை கிரண் ராத்தோட் 2001 ஆம் ஆண்டுவிக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் 1981 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள
 
ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

நடிகை கிரண் ராத்தோட் 2001 ஆம் ஆண்டு
விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் 1981 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பிறந்தார்.‌ இவர் தனது கல்லூரி படிப்பை ஆர்ட்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இவர் மாடலிங் மற்றும் ஹிந்தி மியூசிக் ஆல்பம் வீடியோக்களில் நடித்து வந்தார்.இதன் மூலம் யாதின் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!
ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

பின்னர் தெலுங்கில் நுவ்வு லேகா நேனு லேனு என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.தமிழில் நடிகர் விக்ரமுடன் இணைந்து ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இவர் தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார்.பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்த வின்னர்” படத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!
ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

பின்னர் தமிழில் தென்னவன், திருமலை அரசு, நியூ, நாளை நமதே, வாடா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வந்தார்.இவர் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.இவர் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தார்.
பின்னர் இவர் தமிழ், தெலுங்கில் நடித்த படங்கள் அனைத்தும் சரியாக போக வில்லை. இதனால் இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!
ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆம்பள படத்தில் அம்மா கதாபாத்திரத்தில்
நடித்தார்.தமிழில் கடைசியாக முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் நடித்தார்.
தற்போது சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து உள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகு காட்டி உடற்பயிற்சி செய்யும் ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!
ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!
ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!
Click  டூ பீஸ் உடையில் நடிகை மாளவிகா கொடுத்த போஸை பாருங்கள்!! எக்கு தப்பாக கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்!!!

Tags