ஷகிலாவையே மிஞ்சிருவாங்க போல..!!முன்னழகை காட்டிய நடிகை ஸ்ரேயா சர்மா!!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சர்மா. இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகள் என்ற கதாபாத்திரத்தில் சிறு குழந்தையாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு, ஹிந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


இவர் 1997 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பாலம்பூர் பகுதியில் பிறந்தார். இவர் தனது சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் ஜெய் சீரன்ஜீவா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் கன்னடத்தில் சௌந்தர்யா, ஹிந்தியில் பீனம் போன்ற பல மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.


தெலுங்கில் 2014 ஆம் ஆண்டு காயகுடு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இவர் தமிழில் எந்திரன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். இவர் பில்லு கேமர் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக நடித்தார்.பிறகு இவர் நிர்மலா கான்வென்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தியில் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.


பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர்
இவர் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை
கவர்ந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் டைட்டான டி சர்ட்டில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

