லிட்டில் ஜான் படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்தவரா இவர் ! அட கொடுமையே ! இவருக்கா இந்த நிலை

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் லிட்டில் ஜான் . இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் பென்டலி மிச்சம்
 
லிட்டில் ஜான் படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்தவரா இவர் ! அட கொடுமையே ! இவருக்கா இந்த நிலை

கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் லிட்டில் ஜான் . இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் பென்டலி மிச்சம் . இவர் ஒரு அமெரிக்கர் . வெளிநாட்டவர் தமிழில் ஹீரோவாக நடிப்பது மிகவும் அரிதே . தற்போதைய சூழலில் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன் தமிழில் பிரபலமான கதாநாயகியாக உள்ளார் .

கடந்த 2001 ஆம் ஆண்டே லிட்டில் ஜான் படத்தில் அறிமுகமான பென்டலி அந்த படத்தின் வெற்றிக்கு பின் தமிழில் பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் . அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் அமெரிக்கா சென்று ஆங்கில படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க துவங்கினார் ஆனாலும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .

அவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் வெறும் 350 பாலோவர்ஸ் மட்டுமே உள்ளனர் . அதில் அவர் தனது புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் அதை பார்த்த பலரும் இவருக்கு இந்த நிலை என்று சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்

Tags