மொத்த அழகையும் செல்ஃபி எடுத்து வெளியிட்ட நடிகை திஷா பதானி..!! புகைப்படங்கள் உள்ளே!!

கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர்தோனி யின் வாழ்க்கை வரலாறு படமான எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில்
 
மொத்த அழகையும்  செல்ஃபி எடுத்து வெளியிட்ட நடிகை திஷா பதானி..!! புகைப்படங்கள் உள்ளே!!

கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர்
தோனி யின் வாழ்க்கை வரலாறு படமான எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி  என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில்‌ அறிமுகமானார் நடிகை திஷா பதானி.
இந்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவர் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு தெலுங்கு படமான லோஃபர்  படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

மொத்த அழகையும்  செல்ஃபி எடுத்து வெளியிட்ட நடிகை திஷா பதானி..!! புகைப்படங்கள் உள்ளே!!
மொத்த அழகையும்  செல்ஃபி எடுத்து வெளியிட்ட நடிகை திஷா பதானி..!! புகைப்படங்கள் உள்ளே!!

இவர் 1993 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை லக்னோவில் உள்ள கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர்
இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2013 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா இந்தூர் அழகி போட்டியில் பங்குகொண்டார்.இந்த அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.பின்னர் இதன் மூலம் இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

மொத்த அழகையும்  செல்ஃபி எடுத்து வெளியிட்ட நடிகை திஷா பதானி..!! புகைப்படங்கள் உள்ளே!!
மொத்த அழகையும்  செல்ஃபி எடுத்து வெளியிட்ட நடிகை திஷா பதானி..!! புகைப்படங்கள் உள்ளே!!

தெலுங்கு படமான லோஃபர்  படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவரீ
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்‌. இவர் 2017 ஆம் ஆண்டு சீன அதிரடி நகைச்சுவை திரைப்படமான குங் ஃபூ யோகாவில் நடித்தார். இந்த திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்வியை பெற்ற சீன திரைப்படங்களில் ஒன்றாகும் . பின்னர் இந்தியில் 2018 ஆம் ஆண்டு பாகி 2 படத்தில் நடித்திருந்தார்.பின்னர் இவர் பாரத்  படத்திலும் நடித்தார்.

மொத்த அழகையும்  செல்ஃபி எடுத்து வெளியிட்ட நடிகை திஷா பதானி..!! புகைப்படங்கள் உள்ளே!!

தற்போது யோதா, கேடினா மற்றும் என் வில்லன் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் பட வாய்ப்புக்காக
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போஸ் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது பாத்ரூமுக்குள் அரைகுறை ஆடையில் நின்று கொண்டு செல்பி எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மொத்த அழகையும்  செல்ஃபி எடுத்து வெளியிட்ட நடிகை திஷா பதானி..!! புகைப்படங்கள் உள்ளே!!

Tags