முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா..!! ஹாட் க்ளிக்ஸ் !!

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் தல அஜித்நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா. இவர் 1979 ஆம்
 
முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா..!! ஹாட் க்ளிக்ஸ் !!

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் தல அஜித்
நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா. இவர் 1979 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.
இவரின் இயற்பெயர் சுவேதா கோனுர்.
இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.பின்னர் சுந்தர் சி இயக்கிய உன்னை தேடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா..!! ஹாட் க்ளிக்ஸ் !!
முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா..!! ஹாட் க்ளிக்ஸ் !!

இதைத்தொடர்ந்து இவர் தமிழில் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், பூ பறிக்க வருகிறோம் போன்ற பல படங்கள் நடித்து வந்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.பிறகு
சாலா பாகுண்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.இவர் கன்னட சினிமாவில் சோர சிட்தா சோர என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா..!! ஹாட் க்ளிக்ஸ் !!

இவர் நடிகர் முரளி நடித்த வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வரும் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.பின்னர் சந்திரமுகி, நான் அவன் இல்லை, திருட்டு பயலே போன்ற படங்கள் நடித்துள்ளார். சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மக்கள் மத்தியில் பிரபலமானது.

முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா..!! ஹாட் க்ளிக்ஸ் !!
முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா..!! ஹாட் க்ளிக்ஸ் !!

இவர் 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார். கடைசியாக கோல்மால் படத்தில் நடித்திருந்தார்.இவர்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் தற்போது முன்னழகு தெரியும் அளவிற்கு படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை மாளவிகா..!! ஹாட் க்ளிக்ஸ் !!
Click  மாடர்ன் உடையில் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..!! ஹாட்டான க்ளிக்ஸ்!!

Tags