முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!

நடிகை சோபிதா ரானா இந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். இவர்1992 ஆம் ஆண்டு சட்டிஸ்கர் மாநிலத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சட்டிஸ்கர்
 
நடிகை சோபிதா ரானா இந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். இவர்
1992 ஆம் ஆண்டு சட்டிஸ்கர் மாநிலத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சட்டிஸ்கர் கல்லூரியில் பேசன் டிசைனிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் சினிமாவின் மீது
உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.பின்னர்
இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!
முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!

இவர் மியூசிக் ஆல்பம் வீடியோக்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் நடித்த நீரே நு ஸதா என்ற மியூசிக் வீடியோ மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.இந்த வீடியோ மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவருடைய அழகை பார்த்த தயாரிப்பாளர் ,டைரக்டர்களும் ஷோபிதாக்கு சினிமா பட வாய்ப்புகளை கொடுத்தார்.பின்னர் இவர் பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!
முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!

இவர் இஷ்க் பிராந்தி என்ற பஞ்சாபி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் இவர் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்ததும் குஷியில் இருந்தார் ஷோபிதா.
இவர் தெலுங்கு ,கன்னட மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஷோபிதா கோலு அண்ட் பப்பு, ராஜா மீறு கீகா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார்.

முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!
முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!

இவர் படங்களில் கூட கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைப்பதில்லை.
இவர் இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார்.அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இவர் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்த நடிகை சோபிதா ரானா..!! ஹாட் போஸ்!!
Click  FOREIGN ROAD மாதிரி என்னா வளைவு என்னா நெளிவு..!! கிளாமரான உடையில் நடிகை மஞ்சிமா மோகன்!!

Tags