முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!

நடிகை பிரியங்கா கோத்தாரி நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல
 
முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!

நடிகை பிரியங்கா கோத்தாரி நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1983 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள கல்லூரியில் முடித்தார்.பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் ஹிந்தி மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.

முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!
முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!

இவர் ஜே ஜே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கில் மத்யானம் ஹத்யாபடத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஹிந்தியில் ஜேம்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனால் தொடர்ந்து பல இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பாலிவுட்டில் சர்கார், சிவா, தி கில்லர், கோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!
முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!

தமிழில் ஜே ஜே படத்திற்கு பிறகு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இவர் 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கார்த்திகை படத்திலும், 2019 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு ஐட்டம் சாங் டான்ஸ் ஆடினார்.பின்னர் பாலிவுட்டில் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற ஒரு 18+ படத்தில் நடித்தார்.இந்த படம் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.இதன் பிறகு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!
முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!

பின்னர் டெல்லியை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.இவர் கடைசியாக இந்திய கால்பந்து லீக்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். ஆனால் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் நடிக்கும் போது எடுத்த சில கவர்ச்சியான போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

முன்னழகை காட்டிய ரசிகர்களை திணற வைத்த ஜே ஜே பட நடிகை பிரியங்கா கோத்தாரி..!!

Tags