முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்தகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்நடிகை அனுகீர்த்தி வாஸ். இவர் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.
 
முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்தகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்
நடிகை அனுகீர்த்தி வாஸ். இவர் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள ஆர். எஸ். கே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் இலயோலாக் கல்லூரியில் பிரெஞ்சு துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!
முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

இவர் 2018 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற பெமினா இந்திய அழகுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சீனா சன்யாவில் நடைபெற உள்ள 2018 ஆம் ஆண்டிற்கான உலக அழகி  போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று வந்துள்ளார்.இவர் தொடர்ந்து மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!
முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

பின்னர் இவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார்.இந்த படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தயாரித்து வருகிறார்.
அனுகீர்த்தி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.இதை தவிர இன்னும் சில தமிழ் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் வீடியோயை வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

இதுமட்டுமல்ல இயக்குனர் பொன்ராம் இயக்கி வரும் விஜய்சேதுபதியின் 46 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது குட்டியான பனியனில் முன்னழகை எடுப்பாக காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.

Click  ஷாலு சம்மு வா இது !! சிறு உடை செம்ம ஹாட் புகைப்படம் ! பாக்க வேற மாறி இருக்காங்களே

Tags