முன்னழகில் ரசிகர்களை மயக்கும் நடிகை நமீதா..!! ஹாட் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை நமீதா.இவர் கடந்த 2004 ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.இவர் தமிழில் மட்டுமல்ல கன்னடா தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.

நமிதா 1981 ஆம் ஆண்டு குஜராத்தில் சூரத் பகுதியில் பிறந்தார். இவர் 1998 ஆம் ஆண்டு தனது 17 வயதில் மிஸ் சூரத் பட்டத்தை வென்றார்.இவர் 2001ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார்.
பின்னர் இவர் தனது ஹிமானி கிரீம், ஹேண்ட் சோப், அருண் ஐஸ் கிரீம், மற்றும் நைல் ஹெர்பல் ஷாம்பு போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் தமிழில் ஏய், சாணக்கியா மற்றும் ஆணை, இங்கிலீஷ்காரன், வியாபாரி, நான் அவன் இல்லை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார்.இவர் இளம் நடிகர்களுடன் அழகிய தமிழ்மகன், பில்லா படங்களில் நடித்துள்ளார்.பின்னர் தமிழ் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
பின்னர் இவர் தனது நண்பர் மற்றும் பட தயாரிப்பாளரான வீராவை திருமணம் செய்து கொண்டார்.


பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின்னர் இவர் எலிமினேட் செய்யப்பட்டார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் மோகன்லாலுடன் இணைந்து புலி முருகன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் பாஜகவில் இணைந்து கொண்டார்.இவர்சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது முன்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

