முதன் முறையாக காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்..!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.இவரின் சொந்த ஊர் கடலூர்.இவர் பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை செய்து
 
முதன் முறையாக காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்..!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.இவரின் சொந்த ஊர் கடலூர்.இவர் பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை செய்து வந்தார். பின்னர் பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் மூலம் நடிகனாக அடையாளம் கண்டார்.இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்றார்.ஆனால் அதில் பங்கேற்ற புகழ் முதலிலேயே எலிமினேட் ஆகிவிட்டார்.

முதன் முறையாக காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்..!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

பின்னர் கம்பியூட்டர் சர்வீஸ், வாட்டர் வாஷ் வேலை செய்து வந்தார் புகழ்.பின்னர் வடிவேல் பாலாஜி மூலம் சிரிப்புடா என்ற ஷோவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் லேடி கெட்ட அப்பில் நடித்தார்.இவர் கிடைக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு அடித்த லூட்டிகள் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

முதன் முறையாக காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்..!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

இதன் மூலம் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 கோமாளியாக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த ஷோவில் இவர் அடிக்கும் லூட்டிகள், சேட்டைகள், கவுண்டர்கள் மக்களுக்கு மிகவும் பிடித்து போக இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.இதனை தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் நடித்தார்.பின்னர் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.

இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய், சபாபதி போன்ற படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது ஹரி இயக்கத்தில் யானை, அஜித்துடன் வலிமை, விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என படு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி லவ் யூ என்று ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். புகழ் முதன் முறையாக தனது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார். பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

முதன் முறையாக காதலியின் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்..!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!
Click  குட்டைப் பாவாடையில் கும்முன்னு இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..!!ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

Tags