மீண்டும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகைலாஸ்லியா மரியநேசன்.இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்காவில் பிறந்தார்.இவர்தனது கல்லூரி படிப்பை முடித்து
 
மீண்டும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை
லாஸ்லியா மரியநேசன்.இவர் 1996 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்காவில் பிறந்தார்.இவர்
தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு பிறகு இலங்கையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.பின்னர் இவருக்கு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா..!!

இந்த நிகழ்ச்சியில் முகேன், லாஸ்லியா, கவின், சாண்டி, சரவணன், மதுமிதா, சேரன் ஷெரின், அபிராமி மற்றும் தர்ஷன் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா ஜாலியான பெண்ணாக மற்றும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார். இதில் லாஸ்லியா, தர்ஷன்,முகேன்,சாண்டி மற்றும் கவின் இவர்கள் ஐவரும் ஒரு அணியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்கள்.

மீண்டும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா..!!
மீண்டும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா..!!

இதில் லாஸ்லியா மற்றும் கவின் இவரும் காதலித்து வருகிறார்கள் என செய்திகள் வெளியானது.பிக்பாஸ் காட்சிகளும் அதைப்போல தான் இருந்தது. இதன் மூலம் இவர்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.பிக் பாஸ் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் லாஸ்லியா.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.பிறகு லாஸ்லியா
ப்ரெண்ட் சிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மீண்டும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா..!!
மீண்டும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா..!!

தற்போது கே எஸ் ரவிக்குமார் இயக்கிய கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது
ஆரி நடிக்கும் ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.இவர்
தற்போது குட்டையான உடையில் தொடை தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

மீண்டும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா..!!
Click  நீங்க நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!

Tags