மாராப்பை மூடாமல் முன்னழகை எடுப்பாக காட்டிய நடிகை நிகிலா..!! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!!

மலையாள சினிமாவில் 2009ஆம் ஆண்டு
வெளியான பாக்யதேவதா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை நிகிலா விமல்.இவர் 1994 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் உள்ள தலிப்பரம்ப என்ற பகுதியில் பிறந்தார். இவரின் தாயின் நடன கலைஞர் என்பதால் சிறுவயதிலேயே நடனம், பரதம், குச்புடி போன்ற பாரம்பரிய நடனக் கலைகளை கற்று உள்ளார். இவர் தளிபரம்பாவின் சர் சையத் கல்லூரியில் இளங்கலை அறிவியல் துறையில் பட்டத்தை பெற்றார் .


கேரளாவில் சாலோம் என்ற மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெண் புனிதர் அல்போன்சாவின் ஆவண
குறும்படத்தில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் 2009 ஆம் ஆண்டு பாக்கியதேவத என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் லவ் 24×7 என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இவர் தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் இடம் பெற்றுள்ள உன்ன போல ஒருத்தவனா பாத்ததே இல்ல என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் மீண்டும் சசிக்குமாருடன் இணைந்து கிடாரி படத்திலும் நடித்தார்.
இவர் தெலுங்கு திரையுலகில் காயத்ரி, மீட மீடா போன்ற படங்களில் நடித்தார்.இவர் பஞ்சு மிட்டாய், தம்பி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது சிபிராஜுடன் இணைந்து ரங்கா
என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஜோஜோ, குத்த் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.தற்போது மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது மாராப்பை மூடாமல் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

