மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான மாநாடு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் கல்யாணி ப்ரியதர்ஷன்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை
 
மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான மாநாடு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் கல்யாணி ப்ரியதர்ஷன்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.இவர் ஹிந்தியில் வெளியான க்ரிஸ்ஸ் 3 என்ற படத்தில் தயாரிப்பாளர் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.இந்த படத்தின் மூலம்
திரையுலகில் அறிமுகமானார்.

மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!
மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவரின் பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரியதர்ஷனும் லிசியும் விவாகரத்து பெற்றுள்ளனர்.இவர் தனது கல்லூரி படிப்பை அமெரிக்காவில் முடித்தார்.பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றினார். இவர் தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஹலோ திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!
மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

தமிழில் கல்யாணி ப்ரியதர்ஷன் 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் மற்றும் தென்னிந்தியா சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!
மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

சமீபத்தில் இவர் மாநாடு படத்தில் அழகிய பொம்மை போல் வந்திருந்தாலும் தன்னுடைய அழகாலும் கியூட் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார்.கல்யாணி இளம் வயதில் கொளுகொளுவென குண்டாக இருந்துள்ளார்.சினிமாவில் நடிப்பதற்காக உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார். இவருடைய பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!
மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!
Click  டாப் ஆங்கிளில் கவ ர் ச் சி யில் தத்தளிக்கும் நடிகை சதா..!! சூடான இளசுகள்!!

Tags