மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தின் மூலம் பிரபலமானார் அதிதி பாலன்.இவர்1990 ஆம் ஆண்டு சென்னையில்
 
மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தின் மூலம் பிரபலமானார் அதிதி பாலன்.இவர்
1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் சட்டப் படிப்பு துறையில் முடித்தார்.பின்னர் இவர் சில நாட்கள் லாயர் ஆக பணியாற்றி வந்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!
மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!

இவர் 2015 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த த்ரிஷா வின் தோழியாக நடித்திருந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு அருவி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!
மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!

இவர் மலையாளத்தில் பிருத்திவிராஜ் நடிப்பில் வெளியான கோல்டு கேஸ் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான குட்டி ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!
மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!

பின்னர் இவர் மலையாளத்தில் நிவின் பாலி,மஞ்சு வாரியர் நடிப்பில் லிஜு ஜோசப் இயக்கவுள்ள படவெட்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அதிதி பாலன் நடித்து ஃப்ளாஸ் என்ற இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் முன்னழகு தெரியும் அளவிற்கு ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை அதிதி பாலன்..!!

Tags