மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடாத விஜய் சேதுபதி 46 திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் நடிகை அனுகீர்த்தி வாஸ். இவர் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள
 
மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடாத விஜய் சேதுபதி 46 திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் நடிகை அனுகீர்த்தி வாஸ். இவர் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் திருச்சியில் ஆர். எஸ். கே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை இலயோலாக் கல்லூரியில் பிரெஞ்சு துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!
மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற பெமினா இந்திய அழகுப் போட்டியில்  பங்கேற்று வெற்றி பெற்றார்.இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சீனா சன்யாவில் நடைபெற உள்ள 2018 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க்க வாய்பை பெற்றார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!
மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்தகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.இந்த படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கும் பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இதை தவிர இன்னும் சில தமிழ் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!
மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!

இவர் விஜய்சேதுபதியின் 46 படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இவர் ஒரு மாடல் அழகி என்பதால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் மச்சம் இருக்குற இடம் நச்சுன்னு இருக்குன்னு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!
மச்சம் இருக்குற இடம் சும்மா நச்சுன்னு இருக்கு..!! ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை அனுகீர்த்தி வாஸ்!!
Click  நீச்சல் உடையில் நடிகை வேதிகா வெளியிட்ட சூடான புகைப்படங்கள்..!கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்!!!

Tags