ப்ப்பா செம்ம ஹாட்!! நடிகை தீபிகா படுகோனேவின் ஹாட் புகைப்படங்கள்!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை ஆக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோனே.இவர் டென்மார்க்கின் தலை நகர் கோப்பென்ஹாகெனில் பிறந்தார். இவரின் தந்தை பிரகாஷ் படுகோனே ஒரு புகழ்பெற்ற பூப்பந்தாட்ட ஆட்டக்காரர்.
பின்னர் இவரின் குடும்பம் பெங்களூரில் குடியேறினர்.தீபிகா பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளியில் படித்தார்.
இவர் பள்ளியில் படிக்கும் போதே தந்தையே போலவே மாநில அளவில் பூப்பந்தாட்டம் விளையாடினார்.


பின்னர் பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் படித்து முடித்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும் பொழதே ஒப்பனையழகி தொழில் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள் லிரில், டாபர் லால் பவுடர், குளோஸ் அப் டூத் பேஸ்ட் மற்றும் லிம்கா மற்றும் இந்திய நகைகளின் சில்லறை நகைக்கான ஷோவின் வியாபார தூதர் ஆவார். இதன் மூலம் 2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார்.


பின்னர் 2007 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து பச்ன ஏ ஹசினோ ரன்பீர் கபூருடன், சாந்தினி சௌவ்க் டு சைனா, லவ் ஆஜ் கல் போன்ற பல படங்களில் நடித்தார்.இவர் தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.இவர் பாலிவுட் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.


சமீபத்தில் இவர் நடித்த கெஹ்ரையான்
திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.இவர் தற்போது ஹிரித்திக் ரோஷனுடன் பைட்டர் மற்றும் ஷாருக்கானுடன் பதான் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்
அந்த வகையில் தற்போது இவர் தொடையழகை காட்டிய பல கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
