பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகைசம்யுக்தா கார்த்திக்.இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை
 
பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை
சம்யுக்தா கார்த்திக்.இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
இவருக்கு சினிமாவின் மீது ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற தமிழக அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் சென்னை பட்டம் வென்றுள்ளார்.

பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!
பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

பின்னர் சன் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா முன்னணி நடிப்பில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற சீரியலில் ஒரு முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.இவர் தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார்.இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் பிஸ்னஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.இவர் பிரபல தொழிலதிபர் ஆவார்.

பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!
பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

சம்யுக்தா 2019 ஆம் ஆண்டு ஓலு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வந்தார்.
இவர் நியூட்ரனிஸ்ட், யோகா கலைஞர், பிஸ்னஸ் வுமன், மாடல், நடிகை, ஃபேஷன் டிசைனர் போன்ற பல முகங்களை கொண்டுள்ளார்.சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் துணை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!
பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான BB ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகர் ஜித்தன் ரமேஷ் உடன் சேர்ந்து பங்கேற்றார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது முதன் முறையாக பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் சம்யுக்தா வா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!
பிக்பாஸ் சம்யுக்தா வா இது..? முதன் முறையாக பி கி னி உடையில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா..!!

Tags