பாவாடையில் முரட்டு க வ ர் ச் சியில் தண்ணீருக்குள் நடிகை ஈஷா ரெப்பா..!! ஹாட் புகைப்படங்கள்!!

தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 2016 ஆம் ஆண்டு ஓய் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஈஷா ரெப்பா.இவர் 1990 ஆம் ஆண்டு
 
பாவாடையில் முரட்டு க வ ர் ச் சியில் தண்ணீருக்குள் நடிகை ஈஷா ரெப்பா..!! ஹாட் புகைப்படங்கள்!!

தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 2016 ஆம் ஆண்டு ஓய் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஈஷா ரெப்பா.இவர் 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் எம்.பி.ஏ.யில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இயக்குனர் மோகன் கிருஷ்ணா பேஸ்புக்கில் ஆடிஷன் வருமாறு அழைப்பு விடுத்து வாய்ப்பு கொடுத்தார்.

பாவாடையில் முரட்டு க வ ர் ச் சியில் தண்ணீருக்குள் நடிகை ஈஷா ரெப்பா..!! ஹாட் புகைப்படங்கள்!!
பாவாடையில் முரட்டு க வ ர் ச் சியில் தண்ணீருக்குள் நடிகை ஈஷா ரெப்பா..!! ஹாட் புகைப்படங்கள்!!

இவர் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஓய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவருக்கு பெரிதாக தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார்.பின்னர் அமி துமி  மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு , பிராண்ட் பாபு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாவாடையில் முரட்டு க வ ர் ச் சியில் தண்ணீருக்குள் நடிகை ஈஷா ரெப்பா..!! ஹாட் புகைப்படங்கள்!!
பாவாடையில் முரட்டு க வ ர் ச் சியில் தண்ணீருக்குள் நடிகை ஈஷா ரெப்பா..!! ஹாட் புகைப்படங்கள்!!

கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்த படத்தை இயக்குநர் எஸ்.எழில் இயக்கியுள்ளார். தெலுங்கில் தொடர்ந்து அரவிந்த சமேதா வீர ராகவா மற்றும் சுப்ரமண்யபுரம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

பாவாடையில் முரட்டு க வ ர் ச் சியில் தண்ணீருக்குள் நடிகை ஈஷா ரெப்பா..!! ஹாட் புகைப்படங்கள்!!
பாவாடையில் முரட்டு க வ ர் ச் சியில் தண்ணீருக்குள் நடிகை ஈஷா ரெப்பா..!! ஹாட் புகைப்படங்கள்!!

தற்போது இவர் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் பிட்ட காதல் என்ற அந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். இவர் நிஞ வாழ்க்கையில் மிகவும் மாடர்னாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் பாவாடை மட்டும் கட்டி கொண்டு தண்ணீருக்குள் இருந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags