பார்த்தாலே ஜிவ்வுன்னு ஏறுதே..!! தொடை அழகை காட்டி போஸ் கொடுத்த நடிகை மடோனா செபாஸ்டியன்!!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மடோனா செபாஸ்டியன்.இவர் 1992 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் உள்ள கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் முடித்தார்.பின்னர்
இவருக்கு சிறுவயதிலேயே இசையின் மீது உள்ள ஆர்வத்தால் இசையை முறையாக கற்று கொண்டார்.


இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த
படத்தில் இவர் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு போன்ற பல மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த திரைப்படம் தெலுங்கில் கூட ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண் படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இவர் தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இவர் தெலுங்கில் ரீமேக் ஆன பிரேமம் படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் விக்ரம் பிரபுதேவாவுடன் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார்.


சமீபத்தில் இவர் நடிகர் சசிக்குமாருடன் இணைந்து கொம்பு வச்ச சிங்கமடா படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றது.இவர் முன்னணி நடிகர்களுடன்
இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க வில்லை.தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தொடை அழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

