பாத்துக்கிட்டே இருந்தா எப்படி..? கவர்ச்சி உடையில் நடிகை எமி ஜாக்சன் கொடுத்த ஹாட் போஸ்!!

நடிகை ஏமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் 1047 ஆம் ஆண்டு கதைக்களத்தில்
 
பாத்துக்கிட்டே இருந்தா எப்படி..? கவர்ச்சி உடையில் நடிகை எமி ஜாக்சன் கொடுத்த ஹாட் போஸ்!!

நடிகை ஏமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் 1047 ஆம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்க பட்டது. இந்த படத்தில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் பலரது பாராட்டுகளையும் பெற்றார்.இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை எமி ஜாக்சன்.

பாத்துக்கிட்டே இருந்தா எப்படி..? கவர்ச்சி உடையில் நடிகை எமி ஜாக்சன் கொடுத்த ஹாட் போஸ்!!
பாத்துக்கிட்டே இருந்தா எப்படி..? கவர்ச்சி உடையில் நடிகை எமி ஜாக்சன் கொடுத்த ஹாட் போஸ்!!

இவர் 1992 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் குனவ்சுலி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவர் தமிழ் பள்ளி படிப்பை முடித்து விட்டு புனித எட்வர்டு கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். இவர் 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் டெக்சாசில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் முதல் பரிசு பெற்றார்.பின்னர் இவர் லிவர்பூல் அழகி போட்டியில் கலந்து கொண்டு விருதை வென்றார். இவர் 18 க்கு மேற்பட்ட அழகி விருதுகளை வென்றுள்ளார்.

பாத்துக்கிட்டே இருந்தா எப்படி..? கவர்ச்சி உடையில் நடிகை எமி ஜாக்சன் கொடுத்த ஹாட் போஸ்!!
பாத்துக்கிட்டே இருந்தா எப்படி..? கவர்ச்சி உடையில் நடிகை எமி ஜாக்சன் கொடுத்த ஹாட் போஸ்!!

இவர் 2012 ஆம் ஆண்டு ஏக் தீவானா தா என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமானார்.பின்னர் விக்ரமுடன் இணைந்து தாண்டவம் படத்தில் நடித்திருந்தார்.இவர் ஏவடு படத்தில் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தொடர்ந்து தமிழில் ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.

பாத்துக்கிட்டே இருந்தா எப்படி..? கவர்ச்சி உடையில் நடிகை எமி ஜாக்சன் கொடுத்த ஹாட் போஸ்!!
Actor Navdeep, Co Founder C Space Along With Rakesh Rudravanka – CEO – C Space

இவர் தனது காதலனுடன் லிவ் விக் டூ கெதரில் வசித்து வந்தார்.தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இவர் கடைசியாக தமிழில் ரஜினிகாந்த் உடன் இணைந்து 2.0 என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது ஹாலிவுட்,வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் உள்ளாடை அணியாமல் படு மோசமான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

பாத்துக்கிட்டே இருந்தா எப்படி..? கவர்ச்சி உடையில் நடிகை எமி ஜாக்சன் கொடுத்த ஹாட் போஸ்!!
Click  அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷா குப்தா !! வைரல் புகைப்படங்கள்

Tags