பாக்க பாக்க கிருக்கு ஏறுதே!! செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்!!

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்
நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது.


இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சி எம் எஸ் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.


நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே, உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.


இவர் கடைசியாக தமிழில் 2021 ஆம் ஆண்டு தள்ளிப்போகாதே திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.தற்போது தெலுங்கில் பேட் பாய்ஸ், பட்டர்பிளை,18 பேஜ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது உள்ளாடை மட்டும் அணிந்த போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.!!!
