பாக்கவே செம்மயா இருக்குதே..!!அம்சமான இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா!!

விஜய் தொலைக்காட்சியில் முக்கியமானதொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் ரம்யா சுப்பிரமணியன்.இவர்1986 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டுசென்னை எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரியில் விஸ்காம்
 
பாக்கவே செம்மயா இருக்குதே..!!அம்சமான இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா!!

விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான
தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் ரம்யா சுப்பிரமணியன்.இவர்
1986 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு
சென்னை எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரியில் விஸ்காம் தொடர்பியலில் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

பாக்கவே செம்மயா இருக்குதே..!!அம்சமான இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா!!
பாக்கவே செம்மயா இருக்குதே..!!அம்சமான இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா!!

இவர் விஜய் தொலைக்காட்சியில் முதன் முதலில் தொகுப்பாளினியாக சேர்ந்தார் இவர் கலக்கப்போவத யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம்,கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் 2007 ஆம் ஆண்டு பிரித்வி ராஜ் , பிரகாஷ் ராஜ் , ஜோதிகா போன்ற பலர் நடிப்பில் வெளியான மொழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பாக்கவே செம்மயா இருக்குதே..!!அம்சமான இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா!!
பாக்கவே செம்மயா இருக்குதே..!!அம்சமான இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா!!

பின்னர் மங்காத்தா, ஓகே கண்மணி, வனமகன்,மாஸ்,கேம் ஓவர்,ஆடை போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் 2014 ஆம் ஆண்டு
அபர்ஜித் ஜெயராமனை திருமணம் செய்து கொண்டார்‌.பின்னர் கருத்து வேறுபாட்டால் 2015 ஆம் ஆண்டு பிரிந்தனர்.  இவர் திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி பணிகளை குறைத்து கொண்டார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பாக்கவே செம்மயா இருக்குதே..!!அம்சமான இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா!!
பாக்கவே செம்மயா இருக்குதே..!!அம்சமான இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா!!

இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் சங்கத்தலைவன் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது
இடுப்பு தெரிவது போல் புடவை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த சிகப்பு ரோஜா உடம்பில் தேன் வடிகிறதே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags